மசாலா திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்படத்துறை
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத்துறை]]

08:11, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, நடனம், நகைச்சுவை, நாடகம், சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_திரைப்படம்&oldid=2222745" இலிருந்து மீள்விக்கப்பட்டது