உவர்ப்புத் தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Unreferenced, *திருத்தம்*
சி தானியங்கிஇணைப்பு category கடல் வேதியியல்
வரிசை 26: வரிசை 26:


[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[பகுப்பு:கடல் வேதியியல்]]

08:00, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

உவர்ப்புத்தன்மை என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மை மண் உவர்ப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல்

நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் என்பது, நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கொண்டு நான்கு வகையாக வேறுபடுத்தப்படுத்துவதாகும். இந்நீரில் உப்பின் அளவை நீரின் மின் கடத்துதிறனைக் கொண்டு அளவிடப்படுகிறது. நீரில் உள்ள உப்பின் அளவு ஆயிரத்தில் எவ்வளவு பங்கு என்பதைக் குறிக்கும் பி.பி.டி (ppt, parts per thousand) என்ற அளவீட்டின் மூலம் குறிக்கப்படுகிறது.

நீர் உவர்த்தன்மை
நன்னீர் உவர் நீர் உவாப்பு நீர் கடனீர்
< 0.05 % 0.05 – 3 % 3 – 5 % > 5 %
< 0.5 ppt 0.5 – 30 ppt 30 – 50 ppt > 50 ppt
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவர்ப்புத்_தன்மை&oldid=2222463" இலிருந்து மீள்விக்கப்பட்டது