மின்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
மின்திறன் = மின்சத்தி / நேரம் <br> |
மின்திறன் = மின்சத்தி / நேரம் <br> |
||
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம் |
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம் |
||
:<math>P = W/T=VI \!</math> |
|||
<math> |
|||
கண மின்னழுத்தம் |
|||
P = W / (t_2 - t_1) = V I |
|||
:<math>v(t)=V \cos(\omega t + {\phi}_1) \!</math> |
|||
</math> |
|||
தறுவாய் குறியீட்டில் |
|||
:<math>V=V e^{{\phi}_1}</math> |
|||
கண மின்னோட்டம் |
|||
:<math>i(t)=I \cos(\omega t + {\phi}_2) \!</math> |
|||
தறுவாய் குறியீட்டில் |
|||
:<math>I=I e^{{\phi}_2} \!</math> |
|||
கண மின்திறன் |
|||
:<math>p(t)=v(t)i(t)=V I[\cos(\omega t + {\phi}_1)][I \cos(\omega t + {\phi}_2)] \!</math> |
|||
கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி, |
|||
:<math>(\cos(\alpha))(\cos(\beta))=\frac{1}{2} \cos(\alpha - \beta) + \frac{1}{2} \cos(\alpha + \beta) \! </math> |
|||
கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்: |
|||
:<math>p(t)=VI[\frac{1}{2} \cos({\phi}_1 - {\phi}_2) + \frac{1}{2} \cos(2\omega t + {\phi}_1 + {\phi}_2] \! </math> |
|||
கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும். |
|||
:<math>P=\frac{1}{2} VI \cos({\phi}_1 - {\phi}_2)] \! </math> |
|||
மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்: |
|||
:<math>P=VI^*=\frac{1}{2} VI e^{({\phi}_1 - {\phi}_2)} = \frac{1}{2} VI \cos({\phi}_1 - {\phi}_2)] + j\frac{1}{2} VI \sin({\phi}_1 - {\phi}_2) \! </math> |
|||
மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது <math>I \!</math> மருவி <math>I^* \!</math>ஆகியிருக்கின்றது. |
|||
மொத்த மின்திறன் = கலப்பெண் மின்திறன் = செயற்படு மின் திறன் + எதிர்வினை மின் திறன் <br> |
|||
Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ |
|||
Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power. |
|||
== நுட்பியல் சொற்கள் == |
== நுட்பியல் சொற்கள் == |
03:30, 20 நவம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்
மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன் ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம்.
கணித விபரிப்பு
மின்திறன் = மின்சத்தி / நேரம்
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம்
கண மின்னழுத்தம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்னோட்டம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்திறன்
கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி,
கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:
கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும்.
மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்:
மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மருவி ஆகியிருக்கின்றது.
மொத்த மின்திறன் = கலப்பெண் மின்திறன் = செயற்படு மின் திறன் + எதிர்வினை மின் திறன்
Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ
Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power.
நுட்பியல் சொற்கள்
- மின்புலம் - Electric Field
- மின்னழுத்தம் - Voltage
- மின்னோட்டம் - Current
- மின்னணு - Charge
- மின்கடத்தி - Conductor
- மின்சக்தி - Electric energy