"கோசோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: 200px|அமைவிடம் '''கோசோத் தீவு''', [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் க...)
 
[[Image:Malta-CIA WFB Map.png|thumb|200px|அமைவிடம்]]
'''கோசோத் தீவு''', [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு [[தீவு]] ஆகும். தென் ஐரோப்பிய நாடான [[மால்ட்டா]]வின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. கிரேக்க இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு ''கலிப்சோத் தீவு'' எனவும் அழிக்கப்படுவது உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/204690" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி