"அசுடெக் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்* {{enwiki|Aztec Empire}} தமிழாக்கம்)
 
 
இந்தப் பேரரசின் சமயக் கொள்கை [[பல கடவுட் கொள்கை]]யைத் தழுவியது. மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் ''உய்ட்சிலோபோச்ட்லி''யை முதன்மை கடவுளாக வழிபட்டனர். கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது; அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்.
 
[[பகுப்பு:மெக்சிக்கோவின் வரலாறு]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2029680" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி