லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
கலாநிதி லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் (Dr. Lester James Peries) சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராவார். 1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
கலாநிதி '''லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்''' (Dr. Lester James Peries) சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராவார். 1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.


==இவர் இயக்கிய படங்கள்==
==இவர் இயக்கிய படங்கள்==

06:45, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

கலாநிதி லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் (Dr. Lester James Peries) சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராவார். 1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இவர் இயக்கிய படங்கள்

  • ரேகாவ (விதியின் கோடுகள்) 1956
  • சந்தேசய (செய்தி) 1960
  • கம்பெரலிய (கிராமப் பிறழ்வு) 1964
  • கொளுகதவத்த (ஊமை இதயம்) 1968
  • தாசநிசா (கண்களின் காரணத்தால்) 1972
  • The God King 1975
  • யுகாந்தய (யுகத்தின் முடிவில்) 1983
  • வேகந்தவளுவ 2001

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்டர்_ஜேம்ஸ்_பீரிஸ்&oldid=1992477" இலிருந்து மீள்விக்கப்பட்டது