சியால்தா தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Followed nomenclature norms as per the latest guidelines laid down by Wikimedia India foundation. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox station |
{{Infobox station |
||
| name = சியால்தா |
| name = சியால்தா<br>শিয়ালদহ |
||
| type = [[இந்திய இரயில்வே]] தொடர்வண்டி நிலையம்<br />மத்திய நிலையம் |
| type = [[இந்திய இரயில்வே]] தொடர்வண்டி நிலையம்<br />மத்திய நிலையம் |
||
| style = இந்திய ரயில்வே |
| style = இந்திய ரயில்வே |
10:57, 4 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
சியால்தா শিয়ালদহ | |
---|---|
இந்திய இரயில்வே தொடர்வண்டி நிலையம் மத்திய நிலையம் | |
தலைவாயில் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா |
ஆள்கூறுகள் | 22°34′03″N 88°22′15″E / 22.5674°N 88.3708°E |
ஏற்றம் | 9.00 மீட்டர்கள் (29.53 அடி) |
தடங்கள் | சியால்தா-ராணாகாட் தடம் சியால்தா-ஹஸ்னாபாத்-பன்கான்-ராணாகாட் தடம் சியால்தாதெற்குத் தடங்கள் |
நடைமேடை | 20 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | At-grade |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | SDAH |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | SDAH |
இந்திய இரயில்வே வலயம் | கிழக்கு ரயில் பாதை |
இரயில்வே கோட்டம் | சியால்தா |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1862 |
மின்சாரமயம் | உள்ளது |
முந்தைய பெயர்கள் | கிழக்கு பெங்கால் தொடர்வண்டிப் பாதை, பெங்கால் அசாம் தொடர்வண்டிப் பாதை |
சியால்தா தொடருந்து நிலையம் (Sealdah railway station) கொல்கத்தாவிலுள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் மும்முரமான தொடருந்து சந்திப்பாகும்.[1] மேலும் இது கொல்கத்தாவின் புறநகர் தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது.
கொல்கத்தாவிலுள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஹவுரா நிலையம், சாலிமர் நிலையம், சந்திரகாச்சி சந்திப்பு, மற்றும் கொல்கத்தா தொடருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ The Rainbows of Kolkata. Lulu.com. பக். 51–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4092-3848-5. http://books.google.com/books?id=K5b132yyWvgC&pg=PA51. பார்த்த நாள்: 1 October 2012.