"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
பிழை திருத்தம்
சி (பிழை திருத்தம்)
[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] '''எட்டாம் ஹென்றி''' (''Henry VIII'' [[ஜூன் 28]], [[1491]] – [[ஜனவரி 28]], [[1547]]), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] அரசராகவும் இருந்தவர், பின்னர் [[பிரான்ஸ்]] இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி]]யின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
 
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் [[இங்கிலாந்து திருச்சபை]]யை [[காத்தோலிக்க திருச்சபை]]யிலிருந்து பிறித்துபிரித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய திருச்சபையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க துறவு மடங்களை அடியோடு ஓழித்தார். மேலும் அவர் ஆலய வழிப்பாடு முறைகளை மாற்றி அமைத்தார். இவை யாவும் செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது குறிக்கத்தக்கது;
 
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
220

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1903617" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி