பேச்சு:மறைசாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)
தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)

:கருத்து தெரிவித்த போது இருந்த விக்கித்தரவு வேறு இப்போது இருப்பது வேறு. Christian martyrs அல்லது Martyr என்பதில் எதற்கு இக்கட்டுரை பொருந்துகிறது. Christian martyrs என்றால் கிறித்தவ தியாகி அல்லது கிறித்தவ மறைசாட்சி என்று இருக்க வேண்டும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:09, 15 ஆகத்து 2015 (UTC)

19:09, 15 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

தியாகி என்ற தலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அறிமுக பந்தி சமய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இது பொதுவாக எழுதப்பட வேண்டும். காண்க: (ஆ.வி) A martyr is somebody who suffers persecution and death for advocating, renouncing, refusing to renounce, and/or refusing to advocate a belief or cause, usually a religious one. Most martyrs are considered holy or are respected by their followers, becoming a symbol of good leadership and heroism. --AntonTalk 04:59, 8 சூலை 2014 (UTC)[பதிலளி]

தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--நிர்மல் (பேச்சு) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கருத்து தெரிவித்த போது இருந்த விக்கித்தரவு வேறு இப்போது இருப்பது வேறு. Christian martyrs அல்லது Martyr என்பதில் எதற்கு இக்கட்டுரை பொருந்துகிறது. Christian martyrs என்றால் கிறித்தவ தியாகி அல்லது கிறித்தவ மறைசாட்சி என்று இருக்க வேண்டும். --AntanO 19:09, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மறைசாட்சி&oldid=1897367" இலிருந்து மீள்விக்கப்பட்டது