"ஊற்று எழுதுகோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Stipula fountain pen.jpg|thumb|ஊற்று எழுதுகோல்]]
'''ஊற்று எழுதுகோல்''' (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஒரு [[எழுதுகோல்]] ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் [[நனை எழுதுகோல்]] (டிப் பென்) ஆகும். இந்த எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை [[மை]]யில் நனைக்கவேண்டி இருந்தது இது சிரமத்தைத் தந்ததால் 1884ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்த புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுது கோலின் முணைக்குமுனைக்குக் கொண்டுவருவதுதான் இந்தஇந்தப் புதியமுறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (நிப்) பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும்.இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை தாளினை அடைந்து எழுதப்பயன் படுகிறது.
 
==முள்==
[[Image:Fountain-pen-nib.jpg|right|thumb|ஊற்று எழுதுகோலின் முள்]]
ஊற்று எழுதுகோலின் முணையில்முனையில் உள்ள முள் துருபிடிக்காத எஃகு அல்லது தரங்குறைந்த தங்கப்பூச்சுக்கொண்டு இந்த முள் தயாரிக்கப்படுகிறது. இந்த முள்ளைமுள்ளைக் காகிதத்தின் மீது அழித்திஅழுத்தி எழுதுவதால் நீண்ட காலம் உழைக்கவேண்டி பிளாட்டினம் போன்ற உலோகத்தை உருக்கி அதில் இந்த முள்ளின் முணையை முக்கி எடுத்து வலிமை கூட்டுகிறார்கள்.
==மேற்கோள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1863666" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி