82,830
தொகுப்புகள்
[[File:Ekalavya's Guru Dakshina.jpg|thumb|[[ஏகலைவன்]] தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, [[துரோணர்|துரோணர்க்கு]] குரு தட்சனையாக வழங்குதல்]]
'''குரு தட்சணை''' அல்லது '''குரு காணிக்கை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
ஒரு சீடன் குருவிற்கு குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
==குரு தட்சணைக்குச் சில எடுத்துக்காட்டுகள்==
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்| குருகுலக் கல்வி]] கற்று முடிந்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற மறுத்துவிட்டார். பின் [[கிருட்டிணர்|கிருஷ்ணர்]], குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கேட்க, குருபத்தினி கண்ணீர் மல்க
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குருபத்தினியின் மகனை தேடிக் கண்டுபிடித்து, குருவிற்கு அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
|