முடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொழிபெயர்ப்பு சேர்க்க
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Acceleration.svg|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[படிமம்:Acceleration.svg|lang=ta|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[அசைவு விபரியல்|இயங்கியலில்]] '''முடுக்கம்''' அல்லது '''ஆர்முடுகல்''' (''acceleration'') என்பது [[திசைவேகம்]] நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். இது ''நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]]&nbsp;[[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) கணியம் ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் [[செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள்]] (மீ/செ<sup>2</sup>) என்ற அலகில் அளக்கப்படும்.

00:59, 22 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.

இயங்கியலில் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் (acceleration) என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். இது நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் வகைக்கெழு (derivative) என வரைவிலக்கணம் கூறுவர். நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு என்றும் இதனை வரையறுக்கலாம். இது L T−2 என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு திசையன் (காவி) கணியம் ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள் (மீ/செ2) என்ற அலகில் அளக்கப்படும்.

பொது வழக்கில் முடுக்கம் என்பது வேக அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது எதிர்முடுக்கம் அல்லது அமர்முடுகல் எனப்படும். இயற்பியலில், வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது மைய நோக்கு முடுக்கம் எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் தொடுகோட்டு முடுக்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடுக்கம்&oldid=1769804" இலிருந்து மீள்விக்கப்பட்டது