சமய சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,501 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== தமிழர் சமய சார்பின்மை ==
அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.
 
இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது.<ref>http://tamil.oneindia.in/news/2004/03/24/jaya.html</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/durga-satlin-prays-ramar-temple-viruthunagar-208670.html</ref><ref>http://www.dailythanthi.com/News/Districts/2014/10/04042908/Special-worship-in-temples-Atimukavinar-fasting.vpf</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/special-prayers-jaya-s-release-212233.html</ref><ref>http://www.dailythanthi.com/News/Districts/2014/10/04042908/Special-worship-in-temples-Atimukavinar-fasting.vpf</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/hindus-dmk-should-abandon-their-party-asks-h-raja-210028.html</ref>
 
=== சமயம் சாரா இலக்கியங்கள்===
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1732144" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி