"விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=''ஏகோனைக:'' (78)=
 
:''ஏக:'' - ஓன்றானவர்ஒன்றானவர்
 
பல வடிவங்களில் காணப்பெறுபவர் ஒருவரே. வேறுபாடுகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. வேறுபாடுகள் மூவகை. தன்னினத்தைச்சார்ந்த வேறுபொருளால் வேறுபாடு (''ஸஜாதீய பேதம்''); வேறு இனத்தைச்சார்ந்த பொருளால் வேறுபாடு (''விஜாதீய பேதம்''); தனக்குள்ளேயே பல பாகங்களினால் வேறுபாடு (''ஸ்வகத பேதம்''). சாந்தோக்ய உபநிடதம் 'ஒருவனே. இரண்டற்றவன்'<ref>''ஏகமேவாத்விதீயம் பிரம்ம'' சா.உ. 6-2-1</ref> என்று இம்மூன்று வேறுபாடுகளும் இல்லாதவர் என்பதைச் சொல்கிறது.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1728339" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி