சிகர்னி வேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | image = Sigourney Weaver2.jpg | caption..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

22:28, 24 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சிகர்னி வேவர்
பிறப்புஅக்டோபர் 8, 1949 (1949-10-08) (அகவை 74)
மன்ஹாட்டன், நியூயார்க் நகரம்
நியூயார்க், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (பி. எ., 1972)
யேல் பல்கலைக்கழகம் (எம். எப். எ., 1974)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்று வரை
உயரம்5 அடி 11.5 அங் (1.82 m)
வாழ்க்கைத்
துணை
ஜிம் சிம்ப்சன் (1984-இன்று வரை)
பிள்ளைகள்1

சிகர்னி வேவர் (ஆங்கில மொழி: Sigourney Weaver) (பிறப்பு: அக்டோபர் 8, 1949) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ஏலியன்ஸ், ஏலியன்ஸ் 2, ஏலியன்ஸ் 3, அவதார், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sigourney Weaver
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகர்னி_வேவர்&oldid=1728228" இலிருந்து மீள்விக்கப்பட்டது