ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added ref
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்
| பெயர் = தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
| படிமம் =
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிமத்_தலைப்பு =
வரிசை 35: வரிசை 35:
<!-- பாடல் -->
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
| பாடியவர்கள் = [[திருஞானசம்பந்தர்]],[[திருநாவுக்கரசர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கட்டடக்கலை =

09:23, 23 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தென்குரங்காடுதுறை
பெயர்:தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆடுதுறை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர்
தாயார்:பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
தல விருட்சம்:பவள மல்லிகை
தீர்த்தம்:சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை. பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.

இத்தலம் சுக்கிரீவன் வழிபட்ட தலம். இத்தலத்திற்கு வடகிழக்கே பத்து கி.மீ தொலைவில் உள்ள கதிராமங்கலம் ஊரில் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 139