"செண்ட்டி மீட்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (-)
{{Unit of length|m=0.01|accuracy=4<!--number of significant figures-->}}
ஒரு சென்ட்டி மீட்டர் அல்லது ஒரு சென்ட்டி மீட்டர் (''Centimeter'') (குறியீடு: '''செ.மீ''', '''cm''') என்பது, ஒரு [[மீட்டர்]] [[நீளம்|நீளத்தின்]] நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இதனை இலங்கையில் '''சதம மீட்டர்மீற்றர்''' என்றும் அழைக்கின்றனர். இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் [[அங்குலம்]] என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.
 
[[பகுப்பு:நீள அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1700482" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி