நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
== இசை வாழ்க்கை == |
== இசை வாழ்க்கை == |
||
மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை என்பவரிடம் தவில் வாசிப்பினைக் கற்றுக் கொண்டார்<ref>{{cite news|title= மங்கல இசை மன்னர்கள்|url= http://www.dinamani.com/book_reviews/2014/05/04/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2205831.ece|work=தினமணி|date=04 மே 2014|accessdate=17 சூலை 2014}}</ref>. தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் மீனாட்சி சுந்தரம்<ref>[http://www.tamilisaisangam.in/isaikala40.html நீடாமங்கலம் தவுல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பார்த்த நாள்:16 சூலை 2014)]</ref>. |

இவரின் மாணவர்களில் ஒருவர் [[நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை]]. இராகவப்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட மீனாட்சி சுந்தரம், தன் மகள் ஜெயலட்சுமியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
04:20, 31 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்
நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1894-1949) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்[1].
இசை வாழ்க்கை
மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை என்பவரிடம் தவில் வாசிப்பினைக் கற்றுக் கொண்டார்[2]. தனித் தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் மீனாட்சி சுந்தரம்[3].
இவரின் மாணவர்களில் ஒருவர் நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை. இராகவப்பிள்ளையின் திறமையால் கவரப்பட்ட மீனாட்சி சுந்தரம், தன் மகள் ஜெயலட்சுமியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ 2.5.2 புகழ்சால் தவிற் கலைஞர்கள் (பார்த்த நாள்:17 சூலை 2014)
- ↑ "மங்கல இசை மன்னர்கள்". தினமணி. 04 மே 2014. http://www.dinamani.com/book_reviews/2014/05/04/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article2205831.ece. பார்த்த நாள்: 17 சூலை 2014.
- ↑ நீடாமங்கலம் தவுல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பார்த்த நாள்:16 சூலை 2014)