எம்பிராயெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 23: வரிசை 23:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:வானூர்திகள் தயாரிக்கும் நிறுவனங்கள்]]

12:02, 27 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

எம்பிராயெர் எஸ்.ஏ.
வகைஎஸ்.ஏ. (பொதுப்பங்கு நிறுவனம்)
நிறுவுகை1969
தலைமையகம்சாவோ ஓசே டோசு கேம்போசு, பிரேசில்
முதன்மை நபர்கள்எர்மான் வெவெர், (இடைக்காலத் தலைவர்)[1]
பிரெடெரிக்கோ புளூரி குரடொ (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவான்வெளித் தொழில், பாதுகாப்பு
உற்பத்திகள்வானூர்தி, வானூர்தி உதிரி பாகங்கள், வான்வழி மற்றும் தரைநிலைய கட்டுப்பாட்டு அமைப்புகள்
வருமானம் அமெரிக்க டாலர் 5.7 பில்லியன் (2013)[2]
நிகர வருமானம் அமெரிக்க டாலர் 329.1 மில்லியன் (2013)[3]
பணியாளர்18,003[4]
துணை நிறுவனங்கள்இன்டஸ்ட்ரியா ஏரோநாட்டிகா நீவா
ஓஜிஎம்ஏ
ஏடெக்
ஓர்பிசாட்
இணையத்தளம்www.embraer.com

எம்பிராயெர் எஸ்.ஏ. (Embraer S.A.) வணிக, படைத்துறை, செயலலுவலர், வேளாண்மைப் பயன்பாட்டிற்கான வானூர்திகளைத் தயாரிக்கும் பிரேசிலிய வான்வெளித்துறை நிறுவனக் குழுமம் ஆகும்.[5] இது வான்வெளிவழிப் பயணங்களுக்கான சேவைகளையும் வழங்குகிறது.[6][7] இதன் தலைமையகம் சாவோ பவுலோ மாநிலத்தில் சாவோ ஓசே டோசு கேம்போசில் அமைந்துள்ளது.[8]

எம்பிராயேர் ஏர் டிரான்ஸ்போர்ட் ஆக்சன் குழுமத்தின் அங்கமாகும். இதன் முதன்மை செயல் அதிகாரியாக, பிரெடெரிக்கோ குரடொ பொறுப்பில் உள்ளார். வணிக வான்வெளித்துறையில் இவரது பங்களிப்பிற்காக 2012இல் டோனி யானுசு விருது வழங்கப்பட்டுள்ளது.[9] மிகப் பெரிய வானூர்தி தயாரிப்பாளர்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு அடுத்தநிலையில் மூன்றாவது இடத்தைப் பெற எம்பிராயெர் கனடாவின் பம்பார்டியெர் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.

மேற்சான்றுகள்

  1. "Botelho resigns as chairman of Embraer". Flightglobal. http://www.flightglobal.com/news/articles/botelho-resigns-as-chairman-of-embraer-366924/. பார்த்த நாள்: 15 January 2012. 
  2. "Embraer on the Forbes Global 2000 List". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
  3. name="marketwatch.com"/
  4. Press Room: Embraer in Numbers embraer.com (Official Site)
  5. "Aircraft". Embraer official site. பார்க்கப்பட்ட நாள் May 12, 2014.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cg1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; time என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "IR Contact." Embraer. Retrieved on March 18, 2014. "Address: Av. Brigadeiro Faria Lima, 2170. Putim. São José dos Campos - SP. CEP 12.227-901. Brasil."
  9. Gadsen, Sandra J. (March 15, 2012). "Frederico Curado of Embraer named Jannus Award winner". Tampa Bay Times. http://www.tampabay.com/news/humaninterest/frederico-curado-of-embraer-named-jannus-award-winner/1220017. பார்த்த நாள்: 2012-03-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பிராயெர்&oldid=1684916" இலிருந்து மீள்விக்கப்பட்டது