எம்பிராயெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்பிராயெர் எஸ்.ஏ.
வகைஎஸ்.ஏ. (பொதுப்பங்கு நிறுவனம்)
நிறுவுகை1969
தலைமையகம்சாவோ ஓசே டோசு கேம்போசு, பிரேசில்
முக்கிய நபர்கள்எர்மான் வெவெர், (இடைக்காலத் தலைவர்)[1]
பிரெடெரிக்கோ புளூரி குரடொ (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவான்வெளித் தொழில், பாதுகாப்பு
உற்பத்திகள்வானூர்தி, வானூர்தி உதிரி பாகங்கள், வான்வழி மற்றும் தரைநிலைய கட்டுப்பாட்டு அமைப்புகள்
வருமானம்Green Arrow Up Darker.svg அமெரிக்க டாலர் 5.7 பில்லியன் (2013)[2]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg அமெரிக்க டாலர் 329.1 மில்லியன் (2013)[3]
பணியாளர்18,003[4]
துணை நிறுவனங்கள்இன்டஸ்ட்ரியா ஏரோநாட்டிகா நீவா
ஓஜிஎம்ஏ
ஏடெக்
ஓர்பிசாட்
இணையத்தளம்www.embraer.com

எம்பிராயெர் எஸ்.ஏ. (Embraer S.A.) வணிக, படைத்துறை, செயலலுவலர், வேளாண்மைப் பயன்பாட்டிற்கான வானூர்திகளைத் தயாரிக்கும் பிரேசிலிய வான்வெளித்துறை நிறுவனக் குழுமம் ஆகும்.[5] இது வான்வெளிவழிப் பயணங்களுக்கான சேவைகளையும் வழங்குகிறது.[6][7] இதன் தலைமையகம் சாவோ பவுலோ மாநிலத்தில் சாவோ ஓசே டோசு கேம்போசில் அமைந்துள்ளது.[8]

எம்பிராயேர் ஏர் டிரான்ஸ்போர்ட் ஆக்சன் குழுமத்தின் அங்கமாகும். இதன் முதன்மை செயல் அதிகாரியாக, பிரெடெரிக்கோ குரடொ பொறுப்பில் உள்ளார். வணிக வான்வெளித்துறையில் இவரது பங்களிப்பிற்காக 2012இல் டோனி யானுசு விருது வழங்கப்பட்டுள்ளது.[9] மிகப் பெரிய வானூர்தி தயாரிப்பாளர்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு அடுத்தநிலையில் மூன்றாவது இடத்தைப் பெற எம்பிராயெர் கனடாவின் பம்பார்டியெர் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Botelho resigns as chairman of Embraer". Flightglobal. http://www.flightglobal.com/news/articles/botelho-resigns-as-chairman-of-embraer-366924/. பார்த்த நாள்: 15 January 2012. 
  2. "Embraer on the Forbes Global 2000 List". Forbes.com. 2013-03-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. name="marketwatch.com"/
  4. Press Room: Embraer in Numbers embraer.com (Official Site)
  5. "Aircraft". Embraer official site. May 12, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Corporate governance, p. 357 Robert A. G. Monks, Nell Minow. John Wiley and Sons. 2008.
  7. Timeline பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம் Embraer Historical Center (Official site)
  8. "IR Contact பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம்." Embraer. Retrieved on March 18, 2014. "Address: Av. Brigadeiro Faria Lima, 2170. Putim. São José dos Campos - SP. CEP 12.227-901. Brasil."
  9. Gadsen, Sandra J. (March 15, 2012). "Frederico Curado of Embraer named Jannus Award winner". Tampa Bay Times. http://www.tampabay.com/news/humaninterest/frederico-curado-of-embraer-named-jannus-award-winner/1220017. பார்த்த நாள்: 2012-03-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பிராயெர்&oldid=3593842" இருந்து மீள்விக்கப்பட்டது