சேனைத்தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
சேனைத்தலைவர்,சேனைக்குடியர் மற்றும் இலைவாணியர் என்று அழைக்கப்படும் சேனைத்தலைவர் என்ற பிரிவு தமிழ்நாடு அரசின் சாதிகளின் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுருகின்றனர்.தென் மற்றும் மத்திய தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றனர்.இவர்கள் பண்டைய தமிழக அரசுகளில் பல்வேறு அரச மரபினருடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்<ref name="Kongu Nadu, a history up to A.D. 1400 by V Manickam">{{cite book}}</ref>.குறிப்பாக பாண்டிய மற்றும் சோழ அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர்.
சேனைத்தலைவர், சேனைக்குடியர் மற்றும் இலைவாணியர் என்று அழைக்கப்படும் சேனைத்தலைவர் என்ற பிரிவு தமிழ்நாடு அரசின் சாதிகளின் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தென் மற்றும் மத்திய தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் பண்டைய தமிழக அரசுகளில் பல்வேறு அரச மரபினருடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்<ref name="Kongu Nadu, a history up to A.D. 1400 by V Manickam">{{cite book}}</ref>. குறிப்பாக பாண்டிய மற்றும் சோழ அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர்.
இவர்கள் சேனையர் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சாதி மக்கள் முதலியார்,செட்டியார்,மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளை பயன்படுத்திகொண்டனர்.
இவர்கள் சேனையர் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சாதி மக்கள் முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளை பயன்படுத்திக்கொண்டனர்.


==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==

==பரவல்==
==பரவல்==

==முக்கியப் பிரமுகர்கள்==
==முக்கியப் பிரமுகர்கள்==

===அரசியல்===
===அரசியல்===

====டெல்லி பாராளுமன்றம்:====
====டெல்லி பாராளுமன்றம்:====
1. திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67)
1. திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67)
வரிசை 12: வரிசை 16:


====டெல்லி ராஜ்ய சபை:====
====டெல்லி ராஜ்ய சபை:====
1. தில்லை வில்லாளன், (சிதம்பரம்) தி.மு.க. எம்.பி. (1968-74)
1. தில்லை வில்லாளன் (சிதம்பரம்), தி.மு.க. எம்.பி. (1968-74)
2.திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) காங்கிரஸ் எம்.பி. (1996-2002)
2. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.பி. (1996-2002)


====தமிழ்நாடு அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.====
====தமிழ்நாடு அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.====
1. மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
1. ஆர். எம். வீரப்பன், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
2. திரு.எஸ்.நாராயணன், (திருநெல்வேலி) அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
2. எஸ். நாராயணன் (திருநெல்வேலி), அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
3. திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தென்காசி & கடையநல்லூர்) காங்கிரஸ் எம்.எல்.ஏ
3. எஸ். பீட்டர் அல்போன்ஸ் (தென்காசி & கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.எல்.ஏ
4. திரு. ஆர்.சுடலைமுத்து (போடி) தி.மு.க எம்.எல்.ஏ.
4. ஆர். சுடலைமுத்து (போடி), தி.மு.க எம்.எல்.ஏ.
5. திரு.எஸ்.என். வேணுகோபால் செட்டியார் (சேலம்) காங்கிரஸ் எம்.எல்.சி.
5. எஸ். என். வேணுகோபால் செட்டியார் (சேலம்), காங்கிரஸ் எம்.எல்.சி.
6. திரு. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.
6. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.


====புதுச்சேரி:====
====புதுச்சேரி:====
1. திரு.கே.எஸ்.கோவிந்தராஜ் (காரைக்கால் வடக்கு) காங்கிரஸ் எம்.எல்.ஏ.
1. கே.எஸ்.கோவிந்தராஜ் (காரைக்கால் வடக்கு) காங்கிரஸ் எம்.எல்.ஏ.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{reflist}
{reflist}

15:17, 27 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

சேனைத்தலைவர், சேனைக்குடியர் மற்றும் இலைவாணியர் என்று அழைக்கப்படும் சேனைத்தலைவர் என்ற பிரிவு தமிழ்நாடு அரசின் சாதிகளின் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தென் மற்றும் மத்திய தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் பண்டைய தமிழக அரசுகளில் பல்வேறு அரச மரபினருடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்[1]. குறிப்பாக பாண்டிய மற்றும் சோழ அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர். இவர்கள் சேனையர் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சாதி மக்கள் முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளை பயன்படுத்திக்கொண்டனர்.

பெயர்க் காரணம்

பரவல்

முக்கியப் பிரமுகர்கள்

அரசியல்

டெல்லி பாராளுமன்றம்:

1. திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67) 2. தோழர் காத்தமுத்து, கம்யூனிஸ்ட் எம்.பி (நாகபட்டினம் தொகுதி 1967-72)

டெல்லி ராஜ்ய சபை:

1. தில்லை வில்லாளன் (சிதம்பரம்), தி.மு.க. எம்.பி. (1968-74) 2. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.பி. (1996-2002)

தமிழ்நாடு அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.

1. ஆர். எம். வீரப்பன், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ 2. எஸ். நாராயணன் (திருநெல்வேலி), அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு. 3. எஸ். பீட்டர் அல்போன்ஸ் (தென்காசி & கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.எல்.ஏ 4. ஆர். சுடலைமுத்து (போடி), தி.மு.க எம்.எல்.ஏ. 5. எஸ். என். வேணுகோபால் செட்டியார் (சேலம்), காங்கிரஸ் எம்.எல்.சி. 6. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.

புதுச்சேரி:

1. கே.எஸ்.கோவிந்தராஜ் (காரைக்கால் வடக்கு) காங்கிரஸ் எம்.எல்.ஏ.

மேற்கோள்கள்

{reflist}

  • "Who is Who" - Book on Parliment Members.
  • தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் By, தமிழ்நாடு தொல்லியல் துறை
  1. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனைத்தலைவர்&oldid=1638250" இலிருந்து மீள்விக்கப்பட்டது