"பூசை (இந்து)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,318 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎காலப் பூசைகள்: விரிவாக்கம்
(→‎காலப் பூசைகள்: விரிவாக்கம்)
 
==காலப் பூசைகள்==
கோயில்களில் நான்கு வேளைகளுக்குப் பூசை நடக்கிறது. இந்த பூசை முறையானது மனிதர்களின் உணவு வேளையைக் மையமாக கொண்டு அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்
 
* காலைச் சந்தி - காலை 6.00 மணிக்கு நடக்கும் பூசை
* உச்சிக்காலப் பூசை - நன்பகல் 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் நடக்கும் பூசை
* சாயரட்சைப் பூசை - மாலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் நடக்கும் பூசை
* அர்த்தசாமப் பூசை - இரவு 8.30 மணியிலிருந்து 10.00 மணிக்குள் நடக்கும் பூசை
 
மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரம் நடராசர் போன்ற சைவத் திருத்தலங்களில் ஆறு காலப் பூசை நடக்கின்றது.
 
== இவற்றையும் பார்க்க ==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1622768" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி