அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswn பயனரால் அடி (நீள அலகு), அடி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 11: வரிசை 11:
{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:நீள அலகுகள்]]
[[பகுப்பு:நீள அலகுகள்]]

[[en:Foot (length)]]
[[fy:Foet (lingtemaat)]]
[[no:Fot (mål)]]
[[simple:Foot (unit of length)]]

09:04, 26 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும்.[1] ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும்.[2] 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.[3] எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=1606684" இலிருந்து மீள்விக்கப்பட்டது