பால் செசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:
பாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர்.

செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், ''என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும்.'' என்றார்.

[[File:Cézanne, Paul - Still Life with a Curtain.jpg|thumb|செசானின் சித்திரம்]]

செசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைப்பெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும்.

== ஓவியங்களின் காட்சி வரிசை ==
== ஓவியங்களின் காட்சி வரிசை ==

16:25, 29 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பால் செசான்
பால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்.
பால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்
பிறப்பு(1839-01-19)19 சனவரி 1839
ஐ-அன்-ப்ராவென்ஸ், ஃபிரான்ஸ்
இறப்பு22 அக்டோபர் 1906(1906-10-22) (அகவை 67)
ஐ-அன்-ப்ராவென்ஸ், ஃபிரான்ஸ்
தேசியம்பிரெஞ்ச்
கல்விஅகாடெமி சூய்செ, ஐ- மார்செய்ல்லெ பல்கலைகழகம்.
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Mont Sainte-Victoire seen from Bellevue (c. 1885)
Apothéose de Delacroix (1890–1894)
Rideau, Cruchon et Compotier (1893–1894)
The Card Players (1890-1895)
The Bathers (1898–1905)
அரசியல் இயக்கம்பின் உணர்வுபதிவு

பால் செசான் (IPA[pɔl se'zan] ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரும் "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்று கூறியுள்ளனர்.

வாழ்க்கையும் பணியும்

படிமம்:Woman in a Green Hat.jpg
செசான்னின் பச்சைத் தொப்பி அணிந்த பெண் (Femme au Chapeau Vert ) 1894-1895 என்னும் ஓவியம்

செசான் குடும்பத்தினர் மேற்கு பைடுமான்டில் உள்ள செசானா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களது குடும்பப்பெயர் இத்தாலிய தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பால் செசான் 19 ஜனவரி 1839ல் ஐ-அன்-ப்ராவென்ஸில் (Aix-en-Provence) தெற்கு பிறந்தார் ஃபிரான்ஸில் பிறந்தார். 22 பிப்ரவரியில் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது. அவரது தந்தை லூயி அகஸ்டெ செசான் (28 ஜூலை 1798 - 23 அக்டோபர் 1886) ஒரு வங்கியின் துணை நிறுவனர். இது இக்கலைஞர் வளமையுடன் வாழ வாழ்க்கை முழுவதும் உதவியது. இவரது தாய் ஆன்னெ எலிசபெத் ஹானரின் ஆபெர்ட் (24 செப்டம்பர் 1814 - 25 அக்டோபர் 1897), உற்சாகமானவர், பால் இவரிடம் இருந்து தான் வாழ்க்கையை பற்றிய கருத்தும், பார்வையும் பெற்றார். பாலுக்கு இரு தங்கைகளும் இருந்தனர்; மேரி மற்றும் ரோஸ், இவர்களுடன் தான் பால் தினமும் ஆரம்ப பள்ளிக்கு செல்வார். 10 வயதில் பால் அதே நகரத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்தார். 1852ல் காலேஜ் பௌர்பான் எனும் கல்லூரியில் சேர்ந்தார், இங்கு தான் அவர் எமிலி சோலா, பேப்டிஸ்டின் பெய்லி ஆகியோருடன் நட்பு கொண்டார். இம்மூவரையும் லெ ட்ராய் இன்செப்ரபல்ஸ் அதாவது இணை பிரியா மூன்று நண்பர்கள் என்றே அனைவரும் அழைப்பர். 1857ல் அவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஜோசப் ஜிபர்ட் எனும் ஸ்பானிஷ் துறவியின் கீழ் பயின்றார். 1858ல் இருந்து 1861 வரை தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற சட்ட கல்லூரியில் சேர்ந்து ஓவியத்துடன் சட்டமும் படித்தார். ஆனால் தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் கலை வளர்ச்சிக்காக 1861ல் அவர் பாரிஸுக்கு சென்றார். இம்முடிவை எடுக்க சோலா மிகுந்த ஊக்கம் ஊட்டினார் கடைசியில் தன் தந்தை செசானின் வாழ்க்கை தேர்வினை ஆதரித்தார். செசான் பின்னர் தன் தந்தையிடம் இருந்து 400,000 ஃப்ராங்குகளை (£218,363.62) இது தன் பண கஷ்டம் அனைத்தையும் போக்கியது

ஓவியர் செசான்

சீட்டு கட்டு விளையாடுபவர்கள்

பாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர். செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும். என்றார்.

செசானின் சித்திரம்

செசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைப்பெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும்.

ஓவியங்களின் காட்சி வரிசை

வண்ண ஓவியங்கள்

அசையா உருவ ஓவியங்கள்

நீர்க்கரைசல் நிற ஓவியங்கள்

ஆளுருவப்படமும் தன்படமும்

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_செசான்&oldid=1560791" இலிருந்து மீள்விக்கப்பட்டது