"வெ. சாமிநாத சர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB
சி (→‎படைப்புகள்: + {{main|வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்}})
சி (adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB)
'''வெ. சாமிநாத சர்மா''' ([[1895]] - [[1978]]) ஒரு சிறந்த தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", ''கார்ல் மார்க்ஸ்", "புதிய சீனா", "பிரபஞ்ச தத்துவம்" என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.
 
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
 
{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்க்ளா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}}
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
 
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1547796" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி