இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56: வரிசை 56:


{{stub}}
{{stub}}

[[பகுப்பு:கொழும்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்]]

03:18, 13 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

Sri Lankan Parliament Complex
படிமம்:New Parliament Complex of Sri Lanka.jpg
Map
பொதுவான தகவல்கள்
நகரம்Sri Jayawardenapura Kotte
நாடுSri Lanka
கட்டுவித்தவர்Government of Sri Lanka
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Deshamanya Geoffrey Bawa

இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது.