29,254
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (→இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (→இந்திய விடுதலை இயக்கம்: *விரிவாக்கம்*) |
||
== இந்திய விடுதலை இயக்கம் ==
விஷ்ணுராம் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="apcc">{{cite web|title=History of the Assam Pradesh Congress Committee|url=http://www.assampcc.org/history.asp|publisher=Assam pradesh Congress Committee}}</ref>
== விடுதலைக்குப் பிந்தைய அரசியல் ==
1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது [[கோபிநாத் போர்டோலாய்]] அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். <ref name="worldstatesmen">{{cite web|title=States of India since 1947|url=http://www.worldstatesmen.org/India_states.html|publisher=Wporldstatesmen}}</ref> 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.<ref name="worldstatesmen" />
==மேற்சான்றுகள்==
|