நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 4: வரிசை 4:
நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.


#உட்செலுத்து நரம்புகள் (Afferent nerve) அல்லது உணர்வு நரம்புகள் (sensory nerve) அல்லது வாங்கி நரம்புகள் (receptor nerve): உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள்.
#உட்காவும் நரம்புகள் (Afferent nerves) அல்லது உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும்.
#வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள்.

21:43, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன

நரம்பணுக்களின் வெளிநீட்டமாக இருக்கும் நரம்பிழைகள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக புற நரம்பு மண்டலத்தில் இருக்கையில் அவை நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளே மின் வேதி கணத்தாக்கங்களை உடலின் பல பாகங்களுக்கும் கடத்துகின்றன.

நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. உட்காவும் நரம்புகள் (Afferent nerves) அல்லது உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves): இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும்.
  2. வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பு&oldid=1542765" இலிருந்து மீள்விக்கப்பட்டது