மாக்னசு கார்ல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 17: வரிசை 17:

'''இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்''' (''Sven Magnus Øen Carlsen'', பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் [[நோர்வே]] [[சதுரங்கம்|சதுரங்க]] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] ஆவார். [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின்]] உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.

[[பகுப்பு:சதுரங்க ஆட்டக்காரர்கள்]]

14:41, 5 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மாக்னசு கார்ல்சன்
2012இல் கார்ல்சன்
முழுப் பெயர்இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்
நாடுநோர்வே
பட்டம்கிராண்ட்மாஸ்டர்
பிடே தரவுகோள்2856 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2872 (பெப்ரவரி 2013)
தரவரிசைஇல. 1 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைNo. 1 (சனவரி 2010)

இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் (Sven Magnus Øen Carlsen, பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்னசு_கார்ல்சன்&oldid=1541473" இலிருந்து மீள்விக்கப்பட்டது