ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும். இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும். திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார். |
'''ஒளிப்பதிவு''' (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/cinematography Merriam-Webster Dictionary]</ref> இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.<ref>http://www.thefreedictionary.com/cinematography</ref> திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.<ref>{{cite book|last=Giannetti|first=Louis|title=Understanding Movies|year=2008|publisher=Pearson Prentice Hall|location=Toronto|pages=66}}</ref> |
||
==குறிப்புகள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:திரைப்படம்]] |
[[பகுப்பு:திரைப்படம்]] |
15:45, 27 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
ஒளிப்பதிவு (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், அறிவியலும் ஆகும்.[1] இது படப்பிடிப்பு, படச்சுருள் உருத்துலக்கல் என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.[2] திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.[3]
குறிப்புகள்
- ↑ Merriam-Webster Dictionary
- ↑ http://www.thefreedictionary.com/cinematography
- ↑ Giannetti, Louis (2008). Understanding Movies. Toronto: Pearson Prentice Hall. பக். 66.