தாரை வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{multiple image| width = | footer = | image1 = Bahrain b747sp-21 ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:01, 13 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

Boeing 747SP of the Bahrain Royal Flight

தாரை வானூர்தி (jet aircraft, jet) என்பது தாரைப் பொறி மூலம் ஊந்தப்படும் நிலைத்த இறக்கை விமானம் ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக 10,000–15,000 மீட்டர்கள் (33,000–49,000 அடி) உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_வானூர்தி&oldid=1479790" இலிருந்து மீள்விக்கப்பட்டது