நிதியமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
நிதி அமைச்சர் என்பவர் அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர். இவரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள் அரசின் நிதியறிக்கையை உருவாக்குதலும், பொருளாதாரத்தை நிர்வகித்தலும் ஆகும். மாநில/மாகாண ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் மாநிலத்திற்கு/மாகாணத்திற்கு என நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார்.

==மேலும் பார்க்கவும்==
*[[இந்தியாவின் நிதியமைச்சர்]]
*[[சிங்கப்பூரின் நிதியமைச்சர்]]

[[பகுப்பு:அரசு]]
[[பகுப்பு:அரசு]]

10:39, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

நிதி அமைச்சர் என்பவர் அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர். இவரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள் அரசின் நிதியறிக்கையை உருவாக்குதலும், பொருளாதாரத்தை நிர்வகித்தலும் ஆகும். மாநில/மாகாண ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் மாநிலத்திற்கு/மாகாணத்திற்கு என நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார்.

மேலும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதியமைச்சர்&oldid=1452387" இலிருந்து மீள்விக்கப்பட்டது