Jump to content

வட ஆள்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,727 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
 
'''வட மண்டலம்''' அல்லது '''வட பிராந்தியம்''' (''Northern Territory'') [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[டார்வின், ஆஸ்திரேலியா|டார்வின்]].
 
லிட்ச்பிஎல்ட் நேஷனல் பார்க் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. டார்வின் நகரத்திற்கு பக்கத்தில் உள்ளது. இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. ஒரு மிக பெரிய கரையான் புற்று மலை போல் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி நீர்விழ்ச்சி மிகவும் குறுப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்த பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நனைவூட்டும் வகையில் இருக்கிறது. ஆண்டு தோறும் கூடாரம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடம் இது. பூங்காவை சுற்றி கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இதுவே நம் பாதுகாப்பிற்கு உத்திரவாதம். உதாரணத்திற்கு ரெனோல்ட்ஸ் அருவியில் 'குளிக்க முடியாது' என்று ஒரு பலகையில் எழுதி இருக்கிறது.
பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். பார்ப்பது மட்டும் இன்றி நடக்க, கூடாரம் அமைக்க, குளிக்க, நீஞ்ச என்று உடலுக்கு நல்ல பயிற்சி தரும் விஷயங்களை கொண்டது இந்த பூங்கா.
ஆகமொத்தத்தில் நமது விடுமுறையை கழிக்க ஏற்ற இடம் இந்த பூங்கா.
 
 
== மேற்கோள்கள் ==
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1425444" இருந்து மீள்விக்கப்பட்டது