கொத்தர்வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q... |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
[[பகுப்பு:கல்வி]] |
[[பகுப்பு:கல்வி]] |
||
[[பகுப்பு:தொழிற்கலைகள்]] |
[[பகுப்பு:தொழிற்கலைகள்]] |
||
[[en:Hackerspace]] |
04:08, 10 மே 2013 இல் நிலவும் திருத்தம்
கொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னர்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைகப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிணாம அச்சுப்பொறிகள், முலப் பொருட்கள், வேலைமேசைகள் போன்றவை இருக்கும்.