கொத்தர்வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யேர்மனியில் ஒரு கொத்தர்வெளி

கொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னார்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைக்கப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், மூலப் பொருள்கள், வேலை மேசைகள் போன்றவை இருக்கும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தர்வெளி&oldid=2142517" இருந்து மீள்விக்கப்பட்டது