புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 48: வரிசை 48:


[[பகுப்பு:இசுரேலிலுள்ள தேவாலயங்கள்]]
[[பகுப்பு:இசுரேலிலுள்ள தேவாலயங்கள்]]

[[es:Iglesia del Primado de San Pedro]]

00:46, 12 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் டப்கா, இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°52′26″N 35°32′58″E / 32.873929°N 35.549403°E / 32.873929; 35.549403
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைபிரான்சிசு கட்டளை

புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு வடமேற்கே உள்ள டப்கா எனும் இடத்திலுள்ள, பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது அப்போஸ்தலர்களின் தலைமையாக புனித பேதுருவை இயேசு நியமித்ததைக் கொண்டாடுகிறது.[1]

உசாத்துணை

  1. [1]Church of the Primacy of Peter, Tabgha

வெளியிணைப்புக்கள்