திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: tl:Digmaan sa Troya
சி தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 36: வரிசை 36:


{{Link FA|ro}}
{{Link FA|ro}}
[[af:Trojaanse Oorlog]]
[[an:Guerra de Troya]]
[[ar:حصار طروادة]]
[[arz:حرب طرواده]]
[[az:Troya müharibəsi]]
[[be:Траянская вайна]]
[[bg:Троянска война]]
[[br:Brezel Troia]]
[[bs:Trojanski rat]]
[[ca:Guerra de Troia]]
[[cs:Trojská válka]]
[[cy:Rhyfel Caerdroea]]
[[da:Den trojanske krig]]
[[de:Trojanischer Krieg]]
[[el:Τρωικός πόλεμος]]
[[en:Trojan War]]
[[eo:Troja milito]]
[[es:Guerra de Troya]]
[[et:Trooja sõda]]
[[eu:Troiako gerra]]
[[fa:جنگ تروآ]]
[[fi:Troijan sota]]
[[fr:Guerre de Troie]]
[[fur:Vuere di Troie]]
[[fy:Trojaanske kriich]]
[[gl:Guerra de Troia]]
[[he:מלחמת טרויה]]
[[hi:ट्रॉय का युद्ध]]
[[hr:Trojanski rat]]
[[hu:Trójai háború]]
[[ia:Guerra de Troia]]
[[id:Perang Troya]]
[[is:Trójustríðið]]
[[it:Guerra di Troia]]
[[ja:トロイア戦争]]
[[ka:ტროის ომი]]
[[kk:Троя соғысы]]
[[ko:트로이아 전쟁]]
[[la:Bellum Troianum]]
[[lt:Trojos karas]]
[[lv:Trojas karš]]
[[mk:Тројанска војна]]
[[mt:Gwerra ta' Trojja]]
[[mzn:تروا جنگ]]
[[nl:Trojaanse Oorlog]]
[[no:Den trojanske krig]]
[[oc:Guèrra de Tròia]]
[[pl:Wojna trojańska]]
[[pt:Guerra de Troia]]
[[ro:Războiul troian]]
[[ru:Троянская война]]
[[scn:Guerra di Troia]]
[[sh:Trojanski rat]]
[[simple:Trojan War]]
[[sk:Trójska vojna]]
[[sl:Trojanska vojna]]
[[sr:Тројански рат]]
[[sv:Trojanska kriget]]
[[th:สงครามกรุงทรอย]]
[[tl:Digmaan sa Troya]]
[[tr:Truva Savaşı]]
[[uk:Троянська війна]]
[[ur:ٹرائے کی جنگ]]
[[vec:Guera de Troia]]
[[vi:Chiến tranh thành Troia]]
[[vls:Trojoansen orloge]]
[[war:Gera ha Troya]]
[[yi:טרויאנישער קריג]]
[[zh:特洛伊战争]]

03:05, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825-1905)

றோய்யன் போர் அல்லது டிராஜன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி, றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.

ஹெலனின் சுயம்வரம்

Helen of Troy by Evelyn De Morgan

கிரேக்க நாட்டின் ஒரு நகரம் ஸ்பார்டா ஆகும். ஸ்பார்டாவை ரின்டர்யஸ் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு ஹெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். ஹெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடியஸ் என்னும் இளவரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். ஹெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் ஹெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். ஹெலன், மெனெலஸ் என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பார்டாவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.

பரிஸின் தீர்ப்பு

The Judgement of Paris, Peter Paul Rubens, ca 1636 (National Gallery, London)

இச்சமயம் பாரிஸ் என்ற ட்ராய் நாட்டு இளவரசன் ஸ்பார்டாவிற்கு வந்தான். அஃறோடைரி என்ற காதல் தேவதைக்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிஸ், ஹெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிஸ் ஹெலனைக் கவர்ந்து ட்ராய்க்குக் கொண்டு சென்றான்.

"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு"

கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் ட்ராய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறிஸ்தோபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் ட்ராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, ட்ராய் அழிந்து போனது.

Map of Homeric Greece
Map of the Troas


வரலாற்றுக் கூற்றுக்கள்

இப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராயன்_போர்&oldid=1342745" இலிருந்து மீள்விக்கப்பட்டது