வாட்டு (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் வாட் (அலகு), வாட்டு (அலகு) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழில் ட் எ...
வாட்டு எனத் திருத்தம் + சிறு விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
'''வாட்''' (Watt) (குறியீடு: '''W''') என்பது [[திறன்|திறனை]] அளக்கும் ஓர் [[அனைத்துலக முறை அலகுகள்|SI அலகு]]. ஒரு வாட் என்பது ஒரு நொடிக்கு ஒரு [[ஜூல்]] ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. [[நீராவிப் பொறி]]யின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த [[சேம்சு வாட்]]டைச் (James Watt) சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு ''வாட்'' என்ற பெயரிட்டனர்.
'''வாட்டு''' (Watt) (குறியீடு: '''W''') என்பது [[திறன்|திறனை]] அளக்கும் ஓர் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக (எசு.ஐ) அலகு]]. ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு [[ஜூல்|சூல்]] ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. [[நீராவிப் பொறி]]யின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த [[சேம்சு வாட்டு]] (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு ''வாட்டு'' என்ற பெயரிட்டனர்.
[[File:Watt. po.jpg|thumb| மின்னியலில் சுலபமாக வாட் அளக்கும் அலகு]]
[[File:Watt. po.jpg|thumb| மின்னியலில் சுலபமாக வாட்டு அளக்கும் அலகு]]


== வரையறை ==
== வரையறை ==


ஒரு [[நியூட்டன்]] விசையை எதிர்த்து ஒரு [[நொடி]]க்கு ஒரு [[மீட்டர்]] செல்லும் பொருள் செய்யும் [[வேலை]]யின் வீதம் ஒரு வாட் அளவு ஆகும்.
ஒரு [[நியூட்டன்]] விசையை எதிர்த்து ஒரு [[நொடி]]க்கு ஒரு [[மீட்டர்]] செல்லும் பொருள் செய்யும் [[வேலை]]யின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.




வரிசை 13: வரிசை 13:
== எடுத்துக்காட்டுகள் ==
== எடுத்துக்காட்டுகள் ==


படியேறிச் செல்பவர் 200  வாட் வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான [[தானுந்து]] 25,000 வாட் வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது.
படியேறிச் செல்பவர் 200  வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான [[தானுந்து]] (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.


{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
|-
|-
! முன்னொட்டு குறியீடு !! தசம
! முன்னொட்டு குறியீடு !! பதின்ம (தசம)
|-
|-
|1 mW || 0,001 W
|1 mW || 0,001 W

04:25, 19 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வாட்டு (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் அனைத்துலக (எசு.ஐ) அலகு. ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு சூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டு (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட்டு என்ற பெயரிட்டனர்.

மின்னியலில் சுலபமாக வாட்டு அளக்கும் அலகு

வரையறை

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.


.

எடுத்துக்காட்டுகள்

படியேறிச் செல்பவர் 200  வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.

முன்னொட்டு குறியீடு பதின்ம (தசம)
1 mW 0,001 W
1 W 1W
1 kW 1000 W
1 MW 1.000.000 W
1 GW 1.000.000.000 W
1 TW 1.000.000.000.000 W
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்டு_(அலகு)&oldid=1302480" இலிருந்து மீள்விக்கப்பட்டது