ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், [[கனிமூலம்|உலேகத்தாதுக்களான]], உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். <br />
(எ.கா): <big>ZnO + C -> Zn + CO</big> மேற்கண்ட வினையில் சிங்க்ஆக்சைடு, கல்கரியுடன் 1673K வெப்பநிலையில் ஒடுக்கமடைந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடைகிறது. <ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-1.pdf</ref>.<br />
இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.
 
204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1266540" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி