உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1. There is NO such thing as 'Oxidation' or 'Reduction' alone.
2. Oxidation and Reduction both occur simultaneously in a single reaction.
3. I think it is better to have Single page for 'Oxidation and Reduction'. ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்
4. So i moved ஆக்சிசனேற்றம் part and குறைத்தல் (வேதியியல்) part to ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்

Note: In ENGLISH WIKI also, They combined Oxidation and Reduction to single page called [[Redox]]

Apologies for typing in english. --Sethupathy3e (பேச்சு) 07:17, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவது சரியே, நானும் ஆங்கில விக்கியை பார்த்தேன். ஆனாலும் அவற்றை அப்படியே மாற்றக்கூடாது சேதுபதி, அதன் வரலாற்றை ஒன்றிணைக்க வேண்டும் அப்போதுதான் மற்ற பயனர்களின் பங்களிப்பு வரலாறும் இருக்கும், அதனாலேயே நான் {{mergeto}} வார்ப்புரு சேர்த்தேன், இப்போது பயனர்:kanagsஆல் ஒன்றிணைக்கப்பட்டது. இங்கே வரலாற்றை பார்த்தால் உங்களுக்கு புரியும்--சண்முகம்ப7 (பேச்சு) 10:52, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நான் புது ஆள் :) நகர்த்துவது எப்படி எனத் தெரியவில்லை... தயவு செய்து இதையும், [குறைத்தல்] ஆக்சிசனேற்றம்-த்தை நகற்றியது போல் நகர்த்தவும். --Sethupathy3e (பேச்சு) 12:49, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 13:00, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]