வார்டு கன்னிங்காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + அவரது புகழ்பெற்ற உரையின் மொழிபெயர்ப்பு |
சி to en:Steven McGeady, பிழைநீக்கம் |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
''இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும்.'' |
''இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும்.'' |
||
<ref>According to [[en:Steven McGeady]], Cunningham advised him in the early 1980s, "The best way to get the right answer on the Internet is not to ask a question, it’s to post the wrong answer." </ref> |
<ref>According to [[:en:Steven McGeady]], Cunningham advised him in the early 1980s, "The best way to get the right answer on the Internet is not to ask a question, it’s to post the wrong answer." </ref> |
||
==ஊடகங்கள்== |
==ஊடகங்கள்== |
01:59, 30 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
வார்டு கன்னிங்காம் | |
---|---|
கன்னிங்காம், போர்ட்லன்ட் (ஒரிகன்), 2011. | |
பிறப்பு | மே 26, 1949 மெக்சிகன் நகரம், இந்தியானா, அமெரிக்க ஐக்கிய நாடு[1] |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | கணினி நிரலர் |
செயற்பாட்டுக் காலம் | 1984 தொடக்கம் |
அறியப்படுவது | விக்கியை முதலில் நடைமுறைபடுத்தியவர் (WikiWikiWeb) |
Call-sign | K9OX |
விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் (பிறப்பு - மே, 26, 1949) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார்.
இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன இணையத்தளத்திலே, மார்ச்சு, 25 ந்தேதியன்று, 1995 ஆண்டில் நிறுவினார்.[2]
'மிகச்சிறிதான ஒன்றிய விக்கியை'(Smallest Federated Wiki[3]) உருவாக்குவதே, இவரது தற்போதைய திட்டம் ஆகும். இதன் மூலம் ஒரு பயனர் மேலும் எளிதாக விக்கித்திட்டப்பக்கங்களை பயன்படுத்த முடியும்.
இணையத்திலே பொருத்தமான பதிலை பெறுவதற்கான சிறந்த வழி, கேள்வி கேட்பது அல்ல. தவறான பதிலை இணையத்தில் பதிவதே ஆகும். [4]
ஊடகங்கள்
-
ஒரு விக்கிநிரல் வசதி
-
அதி நிரலாக்கம்
-
மெக்சிகன் நகரம்
அடிக்குறிப்புகள்
- ↑ "Ward's Home Page". பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
- ↑ he started programming the software en:WikiWikiWeb in 1994 and installed it on the website of his software consultancy, en:Cunningham & Cunningham c2, on March 25, 1995, as an add-on to the PPR.
- ↑ http://wardcunningham.github.com/
- ↑ According to en:Steven McGeady, Cunningham advised him in the early 1980s, "The best way to get the right answer on the Internet is not to ask a question, it’s to post the wrong answer."