"மூடுபனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:20080313 Foggy Street.jpg|thumb|right|மூடுபனியைக் கொண்ட ஒரு தெரு. 200 மீட்டர் தூரத்தில் [[துவிச்சக்கர வண்டி]]யில் வருபவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. 400 மீட்டரில் உள்ள தெருமுனைக்கு அப்பால் பார்க்க முடியவில்லை.]]
'''மூடுபனி''' அல்லது பனிப்புகார் என்பது [[புவி]]யின் மேற்பரப்பிற்கு அண்மையாக [[வளிமம்|வளி]]யில் நீர்த்துளிகளோ, அல்லது [[பனிக்கட்டி|பனி]] [[படிகம்|படிகங்களோ]] தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்<ref name=DefinitionFog> "The international definition of fog consists of a suspended collection of water droplets or ice crystal near the Earth's surface ..." Fog and Boundary Layer Clouds: Fog Visibility and Forecasting. Gultepe, Ismail, ed. Reprint from ''Pure and Applied Geophysics'' Vol 164 (2007) No. 6-7. ISBN 978-3-7643-8418-0. p. 1126; see [http://books.google.com/books?id=QwzHZ-wV-BAC&lpg=PA1126&dq=fog%20%22international%20definition%22&pg=PA1126#v=onepage&q=fog%20%22international%20definition%22&f=false Google Books] Accessed 2010-08-01.</ref>. இது பொதுவாக ஈரலிப்பான நிலத்திற்கு அண்மையாகவோ, அல்லது [[ஏரி]], [[குளம்]], [[கடல்]] போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலோ தோன்றும்<ref name = DistinguishCloud> Use of the term "fog" to mean any cloud that is at or near the Earth's surface can result in ambiguity as when, for example, a [[stratocumulus cloud]] covers a mountaintop. An observer on the mountain may say that he or she is in a fog, however, to outside observers a cloud is covering the mountain. "Standard practice for the design and operation of supercooled fog dispersal projects" Thomas, P. (2005) p. 3. ISBN 0-7844-0795-9 See [http://books.google.com/books?id=AIvBjD_HXpEC&lpg=PA3&dq=fog%20%22international%20definition%22&pg=PR2#v=onepage&q=fog%20%22international%20definition%22&f=false Google Books.] Accessed 2010-08-01. Further distinguishing the terms, fog rarely results in rain, while clouds are the common source of rain.</ref>. இந்த மூடுபனியைப் போலன்றி [[முகில்]] புவி மேற்பரப்பை விட்டு விலகி மிகவும் உயரத்தில் தோன்றும் நீர்த் துளிகளின் தொகுப்பாகும். மூடுபனியின் அடர்த்தி, அதனூடாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய தூரம் என்பதைப் பொறுத்து ஆங்கிலத்தில் fog, mist என்று வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது.
 
==மேற்கோள்கள்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1209698" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி