பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: diq:Yunanıstano Antik
சி தானியங்கி இணைப்பு: ckb:یۆنانی کۆن
வரிசை 19: வரிசை 19:
[[bs:Antička Grčka]]
[[bs:Antička Grčka]]
[[ca:Antiga Grècia]]
[[ca:Antiga Grècia]]
[[ckb:یۆنانی کۆن]]
[[cs:Starověké Řecko]]
[[cs:Starověké Řecko]]
[[cy:Groeg yr Henfyd]]
[[cy:Groeg yr Henfyd]]

03:31, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பார்த்தினன். பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடக்கம் கிமு 146 இல் ரோமர் கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு ரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், மறுமலர்ச்சியை உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைக்_கிரேக்கம்&oldid=1192307" இலிருந்து மீள்விக்கப்பட்டது