சுவீடிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: vep:Ročin kel'
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: chr:ᎠᏂᏍᏫᏗ ᎦᏬᏂᎯᏍᏗ
வரிசை 61: வரிசை 61:
[[ce:Şvedhoyn mott]]
[[ce:Şvedhoyn mott]]
[[ceb:Pinulongang Sweko]]
[[ceb:Pinulongang Sweko]]
[[chr:ᎠᏂᎤᎦᎾᏍᏔ ᎦᏬᏂᎯᏍᏗ]]
[[chr:ᎠᏂᏍᏫᏗ ᎦᏬᏂᎯᏍᏗ]]
[[ckb:زمانی سویدی]]
[[ckb:زمانی سویدی]]
[[co:Lingua svedese]]
[[co:Lingua svedese]]

16:52, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

சுவீடிய மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sv
ISO 639-2swe
ISO 639-3swe

சுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், இசுக்கான்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோரிசு மொழியிலிருந்து உருவானது.

தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவீடிய_மொழி&oldid=1191362" இலிருந்து மீள்விக்கப்பட்டது