கறுப்பு அன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: fo:Svartisvanur; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: th:หงส์ดำ)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: fo:Svartisvanur; மேலோட்டமான மாற்றங்கள்)
கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும்.<ref name =Pizzey>{{cite book |author=Pizzey, G. |title=A Field Guide to the Birds of Australia |publisher=Collins |location=Sydney |year=1984 |page=66 |isbn=0002192012 }}</ref> கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு.
 
== விபரம் ==
[[Fileபடிமம்:Black swan jan09.jpg|thumb|left|"S" வடிவ கழுத்தமைப்பைக் கொண்ட வளர்ந்த கறுப்பு அன்னமொன்றின் பக்கவாட்டுத் தோற்றம்]]
கறுப்பு அன்னம் பொதுவாக கரு நிற இறகுகளையும் வெண்ணிற பறத்தல் இறகுகளையும் கொண்ட பறவையாகும். அதன் சொண்டு பளிச்சென்ற செந்நிறத்திலமைந்திருப்பினும் சொண்டின் ஓரங்களும் முன் பகுதியும் வெளிறியதாகவே இருக்கும். அதன் கால்களும் பாதங்களும் சாம்பல் நிறம் கலந்த கறுப்பாகவே அமைந்திருக்கும். கறுப்பு அன்னங்களின் ஆண் பறவைகள் அவற்றின் பெண் பறவைகளை விட ஓரளவு பெரியவையும் ஒப்பீட்டளவில் நீண்டு நேரான சொண்டுகளையும் கொண்டிருக்கும். அவற்றின் குஞ்சுகள் சாம்பல் கலந்த கபில நிறத்தில் காணப்படுவதோடு ஓரங்கள் வெளிறிய இறகுகளைக் கொண்டிருக்கும்.<ref name =Pizzey/>
 
நீந்தும் வேளைகளில் கறுப்பு அன்னம் தன் கழுத்தை நன்கு வளைத்தோ அல்லது நன்கு நேராகவோ வைத்திருக்கக் கூடியதாகும் என்பதுடன் அதன் இறகுகளை அல்லது சிறகுகளை மூர்க்கமாகத் தோன்றும் வண்ணம் மேல் நோக்கி வைத்திருக்கும். கூட்டமாகப் பறக்கும் போது கறுப்பு அன்னங்கள் நேர் கோட்டிலோ அல்லது V வடிவத்திலோ பறக்கும் தன்மையுள்ளன. அக்கூட்டத்தில் பறக்கும் ஒவ்வொரு பறவையும் பல்வேறு வகையிலான ஒலிகளை எழுப்பிக் கொண்டும் சிறகுகளினால் அசைவுகளைக் காட்டிக் கொண்டும் பறக்கும் தன்மையுள்ளதாகும்.<ref name =Pizzey/>
 
== இலக்கியத்தில் ==
பண்டைத் தமிழிலக்கியங்களிலும் (சிலப்பதிகாரத்தில்), உரையாசிரியர்களாலும் காரோதிமம் எனும் பெயரில் கறுப்பு அன்னம் குறிக்கப்பட்டுள்ளது. <ref>ஞா.தேவநேயப் பாவாணர், வண்ணனை மொழிநூலின் வழுவியல்(1968) , பக் 17 </ref> <ref> ஞா. தேவநேயப் பாவாணர், செந்தமிழ்ச் சிறப்பு (1968)பக், 118 </ref>. மேலும், இவ்வகை அன்னமானது, 18 ஆம் நூற்றாண்டு வரை எந்தவொரு மேற்கத்தேய நூல்களிலும் காணப்படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். <ref>Black swan theory (English Wikipedia Article), retrieved: August 4,2011</ref>
 
== பரவல் ==
கறுப்பு அன்னமானது [[அவுஸ்திரேலியா|அவுசுதிரேலியாவின்]] தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் அவற்றை அண்டிய கரையோரச் சிறு தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவை தஸ்மானியாவிலும் முரே டார்லிங் படுகையிலும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன.<ref name =Pizzey/><ref>{{cite book |title=Waterfowl in New South Wales |publisher=CSIRO and NSW Fauna Panel |location=Sydney |year=1964 |pages=11–12 }}</ref> எனினும் கறுப்பு அன்னங்கள் அவுசுதிரேலியாவின் வட பகுதியிலோ நடுப் பகுதியிலோ பொதுவாகக் காணப்படுவதில்லை.
 
== நடத்தை ==
[[Fileபடிமம்:Black swan diving.jpg|thumb|right|கறுப்பு அன்னமொன்று ஆழ் நீரில் இரை தேடித் தலை கீழாகச் செல்கிறது]]
 
== காப்பு ==
கறுப்பு அன்னம் 1979 ஆம் ஆண்டின் ''அவுசுதிரேலிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சட்டம்'' மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது மிகக் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
{{Reflist|2}}
 
== வெளித் தொடுப்புகள் ==
{{Commons|Cygnus atratus}}
* [http://ibc.lynxeds.com/species/black-swan-cygnus-atratus கறுப்பு அன்னத்தின் வீடியோ, படங்கள் மற்றும் ஒலிகள்] இணையத்தில் பறவைகள் பற்றிய தகவல்கள்
[[fa:قوی سیاه]]
[[fi:Mustajoutsen]]
[[fo:Svartisvanur]]
[[fr:Cygne noir]]
[[fy:Swarte Swan]]
44,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1160174" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி