புடாபெசுட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி an image changed to SVG version
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bat-smg:Budapešts
வரிசை 54: வரிசை 54:
[[az:Budapeşt]]
[[az:Budapeşt]]
[[bar:Budapest]]
[[bar:Budapest]]
[[bat-smg:Budapešts]]
[[be:Горад Будапешт]]
[[be:Горад Будапешт]]
[[be-x-old:Будапэшт]]
[[be-x-old:Будапэшт]]

16:13, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

புடாபெஸ்ட்
Skyline of புடாபெஸ்ட்
புடாபெஸ்ட்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புடாபெஸ்ட்
சின்னம்
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து"
அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்"
அங்கேரியில் அமைவிடம்
அங்கேரியில் அமைவிடம்
நாடுஅங்கேரி
மாவட்டம்புடாபெஸ்ட் தலைநகர மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்காபொர் டெம்ஸ்கி (SZDSZ)
பரப்பளவு
 • நகரம்525.16 km2 (202.77 sq mi)
மக்கள்தொகை (2007)
 • நகரம்1,696,128
 • அடர்த்தி3,232/km2 (8,370/sq mi)
 • பெருநகர்2,451,418
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
 • கோடை (பசேநே)நடு ஐரோப்பா (ஒசநே+2)
இணையதளம்budapest.hu

புடாபெஸ்ட் (அங்கேரிய மொழி: Budapest, IPA['budɒpɛʃt]) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூப் ஆறு பாய்கிறது. தன்யூப் ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட் பாலம் புடாவையும் பெஸ்டையும் இணைக்கிறது. இந்நகர் ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=புடாபெசுட்டு&oldid=1156331" இலிருந்து மீள்விக்கப்பட்டது