பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவக் கோவில்கள் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Our lady of snows basilica.JPG|thumb|200px|right|தூத்துக்குடியிலுள்ள பனிமய மாதா பேராலயம்]]
[[File:Our lady of snows basilica.JPG|thumb|250px|right|தூத்துக்குடியிலுள்ள பனிமய மாதா பேராலயம்]]
{{Infobox church
{{Infobox church
| name = பனிமய மாதா பேராலயம்
| name = பனிமய மாதா பேராலயம்

12:23, 18 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

தூத்துக்குடியிலுள்ள பனிமய மாதா பேராலயம்
பனிமய மாதா பேராலயம்
8°47′58″N 78°9′23″E / 8.79944°N 78.15639°E / 8.79944; 78.15639
அமைவிடம்தூத்துகுடி, தமிழ் நாடு
நாடுஇந்தியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்www.snowsbasilica.com
வரலாறு
நிறுவப்பட்டது16 ஆம் நூற்றாண்டு
அர்ப்பணிப்புபுனித மரியா
Architecture
நிலைBasilica
செயல்நிலைநடப்பு
பாணிபோர்த்துகிசிய பாணி
நிருவாகம்
மறைமாவட்டம்தூத்துக்குடி
Districtதூத்துக்குடி
குரு
குரு(க்கள்)Rev. Fr. William Santhanam


பனிமய மாதா பேராலயம் (Lady of Snows basilica) தூத்துக்குடியில் அமைந்துள்ள உரோம கத்தோலிக்கத் தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு போப் இரண்டாம் ஜான் பால் இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார்.