ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: io:UEFA
வரிசை 95: வரிசை 95:
[[hy:ՈՒԵՖԱ]]
[[hy:ՈՒԵՖԱ]]
[[id:Uni Sepak Bola Eropa]]
[[id:Uni Sepak Bola Eropa]]
[[io:UEFA]]
[[is:Knattspyrnusamband Evrópu]]
[[is:Knattspyrnusamband Evrópu]]
[[it:Union of European Football Associations]]
[[it:Union of European Football Associations]]

18:24, 5 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
சுருக்கம்யூஈஎஃப்ஏ
உருவாக்கம்15 சூன் 1954; 69 ஆண்டுகள் முன்னர் (1954-06-15)
வகைவிளையாட்டு அமைப்பு
தலைமையகம்சுவிட்சர்லாந்து நியோன், சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்46°22′16″N 6°13′52″E / 46.371009°N 6.23103°E / 46.371009; 6.23103
சேவை பகுதி
ஐரோப்பா
உறுப்பினர்கள்
53 உறுப்பினர் சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
தலைவர்
பிரான்சு மிசேல் பிளாட்டினி[1]
துணைத் தலைவர்
துருக்கி செனெசு இர்சிக் [1]
பொதுச் செயலாளர்
இத்தாலி கியான்னி இன்பான்டினோ [2]
கௌரவத் தலைவர்
சுவீடன் லென்னர்ட் யோகன்சன் [1]
மைய அமைப்பு
யூஈஎஃப்ஏ காங்கிரசு
தாய் அமைப்பு
ஃபிஃபா
வலைத்தளம்www.UEFA.com

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, பிரெஞ்சு மொழி: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.

யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக பிரான்சின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் மிசேல் பிளாட்டினி பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/executivecommittee/index.html
  2. http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/generalsecretary/index.html
  3. "History – Overview". uefa.com. UEFA. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச்சு 2010. {{cite web}}: External link in |work= (help))

வெளி இணைப்புகள்