அரராத் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: af:Ararat
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: war:Bukid Ararat; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 26: வரிசை 26:
* [http://eifiles.cn/mn.htm நோவாவின் மலை] அர்ராத்- விவிலிய குறிப்புகள்
* [http://eifiles.cn/mn.htm நோவாவின் மலை] அர்ராத்- விவிலிய குறிப்புகள்
* [http://maps.google.com/maps?q=&ll=39.704333,44.291667&spn=0.1,0.1&t=k அரராத் மலை] [[கூகுள் வரைப்படம்]]
* [http://maps.google.com/maps?q=&ll=39.704333,44.291667&spn=0.1,0.1&t=k அரராத் மலை] [[கூகுள் வரைப்படம்]]
{{Link FA|nl}}
{{wide image|Ararat PIA03399 modest.jpg|1000px|A three dimensional model that shows both peaks.}}
{{wide image|Ararat PIA03399 modest.jpg|1000px|A three dimensional model that shows both peaks.}}

[[பகுப்பு:மலைகள்]]
[[பகுப்பு:மலைகள்]]

{{Link FA|nl}}


[[af:Ararat]]
[[af:Ararat]]
வரிசை 88: வரிசை 90:
[[uk:Арарат]]
[[uk:Арарат]]
[[ur:ارارات]]
[[ur:ارارات]]
[[war:Bukid Ararat]]
[[zh:亞拉拉特山]]
[[zh:亞拉拉特山]]

23:34, 28 மே 2012 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:தகவல் சட்டம் மலை அரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைன்ந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளட்து.

அரராத் மலை ஒரு stratovolcano, ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படிகிறது.

ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.


ஆதாரங்கள்


வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Ararat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
A three dimensional model that shows both peaks.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரராத்_மலை&oldid=1122071" இலிருந்து மீள்விக்கப்பட்டது