வெஸ்ட்மின்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: be:Вэстмінстэр
சி தானியங்கி இணைப்பு: nn:Westminster
வரிசை 49: வரிசை 49:
[[mk:Вестминстер]]
[[mk:Вестминстер]]
[[nl:Westminster (wijk)]]
[[nl:Westminster (wijk)]]
[[nn:Westminster]]
[[no:Westminster]]
[[no:Westminster]]
[[pt:Westminster]]
[[pt:Westminster]]

09:09, 26 மே 2012 இல் நிலவும் திருத்தம்

வெஸ்ட்மின்ஸ்டர்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை
இலண்டன் பெருநகர்ப் பகுதி
வட்டாரம்
நாடு இங்கிலாந்து
இறையாண்மையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
அஞ்சல் நகரம் லண்டன்
அஞ்சல் மாவட்டம் SW1
தொலைபேசிக் குறியீடு 020
காவல்துறை
தீயணைப்பு  
மருத்துவ அவசர ஊர்தி  
ஐரோப்பிய நாடாளுமன்றம்
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நகரங்கள்
இலண்டன் பேரவை
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள் மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது தேம்சு ஆற்றின் வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே 0.5 மைல்கள் (0.8 km) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, பக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் மடம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் ஆகியன உள்ளன.

வரலாற்றின்படி மிடில்செக்சின் பகுதியான இதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் என்ற பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தை அடுத்துள்ள பகுதி - (வெஸ்ட்- மேற்கு மின்ஸ்டர் - தேவாலயம்) என்பதால் அமைந்தது. இதுதான் இங்கிலாந்து அரசின் இருப்பிடமாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் இருப்பிடமாகவும் ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இயங்குகின்ற இங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெஸ்ட்மின்ஸ்டர்&oldid=1119274" இலிருந்து மீள்விக்கப்பட்டது